logo

திருவாலங்காட்டில் சிவன் கோவிலில் இப்படியா நடக்க வேண்டும் குலத்தில் தெப்பம் விடும்போது அன்று நடந்த அதிசயம் பக்தர்கள் பரவசம்



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கீழ் இயங்கும் அருள்மிகு வடாரனேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட புனித ஸ்தலமாகும் கோவிலில் நடராஜருக்கு என்று தனி சன்னதி உள்ளது அதில் நடராஜ பெருமானுக்கு 5 சபைகளில் முதல் ரத்தின சபை ஆகும் கோவில் இடதுபுறம் சக்தி பீடமான பத்ரகாளி அம்மன் கோவிலில் பின்புறம் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பெரிய தீர்த்த குலமும் அமைந்துள்ளது கோவில் தல வரலாறு முந்தைய காலங்களில் ஆல மரங்கள் சூழ்ந்த காடாக இருந்ததால் இதற்கு ஆலங்காடு என்று மறு பெயர் இருந்துள்ளது காலப்போக்கில் அதை திருவாலங்காடு என்று மாற்றப்பட்டுள்ளது ‌ அதில் ஒரு ஆலமரத்தின் அடியில் சுயம்பு லிங்கமாக வடாரயேஸ்வரர் காட்சியளித்துள்ளார் அதை தற்போது மூலவராக பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர் கோவில் வலது புறம் இன்று விநாயகர் சிலை ஒன்று உள்ளது அதில் விநாயகர் வாகனமான மூஷிகன் அதாவது எலி விநாயகரை வணங்கும் போல் காட்சி அளித்துள்ளது அந்த காட்சி கண்டு பக்தர்கள் மெய்மறந்து போய் உள்ளனர் அப்போது ஓம் நமச்சிவாயா என்று பஞ்சாட்சரம் கூறும்போது கையேந்தி வணங்கி சென்றுள்ளனர் கோவில் தீர்த்த குளத்தில் வடார்னேஸ்வரர் வண்டாரிகுழி அம்மணம் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார் இதில் புனித தீர்த்த குளத்தில் மூன்று சுற்றுகள் வளம் வந்துள்ளனர் அப்போது விண்ணெதிரே முழுங்கியது அரோகரா என்ற கோஷம் இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

37
3221 views