logo

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் (CPIM) எதிர்பாராத பின்னடைவு எதிரிகளின் எழுச்சி அல்ல!...

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத பின்னடைவு, எதிரிகளின் எழுச்சி அல்ல!

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)-க்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து அரசியல் எதிரிகள் கூக்குரலிடத் தொடங்கியுள்ளனர். எல்டிஎப்-இன் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆரூடம் கூறும் இவர்களின் கூற்றுக்கு, புள்ளிவிவரங்களின் பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம்.

2026 சட்டமன்றத் தேர்தல்களில் எல்டிஎப் -க்குத் தோல்விதான் எனக் கூறுபவர்களுக்கு, 2010 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைக் கட்சி நினைவுபடுத்தியுள்ளது.

2010-ல் இதைவிட அதிகமான பின்னடைவைச் சந்தித்த எல்டிஎப், 2011 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. எனவே, சுய பலவீனத்தை அடையாளம் கண்டு களைந்து முன்னேறும் கம்யூனிஸ்டுகளின் திறனை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.

கேரளாவின் இரட்டை மதவாத அபாயம் எல்டிஎப்-இன் பின்னடைவுக்குக் கேரளாவின் தனித்துவமான சமூகச் சூழலும், இரட்டை மதவாதத்தின் அபாயமும் ஒரு முக்கியக் காரணமாகும்.

தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #KeralaLocalBodyElection2025. என்றும் மக்கள் நலப் பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.

5
59 views