logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 15/12/2025.

15/12/2025 திங்கள்கிழமை (கார்த்திகை 29)
*இன்றைய தலைப்புச் செய்திகள்*!

🗞️ தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்க முடியாது-உதயநிதி ஸ்டாலின்

🗞️ சென்னையில் உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் இன்று முதல் ரூ.5000 அபராதம்-மாநகராட்சி

🗞️ டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

🗞️ வாக்கு திருட்டு பாஜகவின் டிஎன்ஏவில் உள்ளது- ராகுல் காந்தி

🗞️ தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்-தேர்தல் ஆணையம்

🗞️ ஈரோட்டில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்கு போலீஸ் அனுமதி

🗞️ விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடியில் ஈடுபடுவதாக ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு

🗞️ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கழகமாக மாற்றினார்-ஓபிஎஸ்

🗞️ அதிமுகவில் இருந்தபோது பலரிடம் செங்கோட்டையன் பண மோசடி செய்ததாக பரபரப்பு புகார்

🗞️ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

🗞️ உயர்கல்வி கட்டமைப்பை மறுசீரமைக்க ஒருங்கிணைந்த புதிய ஆணையம்

🗞️ பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்

🗞️ தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

10
3447 views