logo

கோவை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் கோவை மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில மகளிர் அணித் தலைவர் திருமதி கவிதா ஸ்ரீகாந்த், கோவை மாவட்ட மகளிர் அணித் தலைவர் திருமதி ஜெயஶ்ரீ குன்னத், மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும், மகளிர் அணியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
-திருச்சி பிரசன்னா

6
765 views