logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 13/12/2025.

13/12/2025 சனிக்கிழமை (கார்த்திகை 27)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ அமலக்கத்துறை ஆதாரம் கொடுத்தும் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய மறுக்கிறார்கள்-அண்ணாமலை

🗞️ மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல்

🗞️ நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயண நிறைவு விழாவில் பங்கேற்க ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

🗞️ தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுப்படுத்துகிறது திமுக அரசு-எடப்பாடி பழனிச்சாமி

🗞️ திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகே OTT-யில் வெளியிட வேண்டும்

🗞️ 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 11,718 கோடி ஒதுக்கீடு

🗞️ தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

🗞️ பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி

🗞️ WWE ஜாம்பவான் ஜான்சீனா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

17
999 views