logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 12/12/2025.

12/12/2025 வெள்ளிக்கிழமை (கார்த்திகை 26)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

🗞️ எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க கூடுதலாக 3 நாட்கள் அவகாசம்

🗞️ விஜயின் தலைமையை ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்.தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

🗞️ அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கு வரும் 15-ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்

🗞️ ஈரோட்டில் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்ததில் 18 பேர் காயம்

🗞️ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்

🗞️ 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கோலாகல தொடக்கம்

🗞️ 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்பரம்

🗞️ வாக்குத் திருட்டு தொடர்பான எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் தவிர்ப்பது ஏன்- ராகுல்காந்தி

🗞️ வெளிநாட்டினர் அமெரிக்காவில் வசிப்பிட உரிமை பெற புதிய திட்டத்தை தொடங்கினார் அதிபர் ட்ரம்ப்

🗞️ சர்வதேச அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி

🗞️ இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

14
1015 views