logo

*எதிர்பாரா சந்திப்பு*

*எதிர்பாரா சந்திப்பு*

*முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கோவையில் நடைபெற்ற இல்ல விழாவில் சந்திப்பு*

*ஓபிஎஸ் NDA கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை அண்ணாமலை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது*

0
0 views