logo

சங்கரன்கோவிலில் சோனியா காந்தி பிறந்த நாள்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது...

09/12/2025 அன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அன்னை #சோனியா காந்தியின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில், சங்கரன்கோவிலில் உள்ள விண்மீன் இல்லத்தில் ஆதரவற்ற 60 தெய்வ குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி RGPRS தலைவர் தங்கராஜ்,காசிராஜன், சித்திரை கண்ணு, திருப்பதி, புஷ்பவள்ளி, சக்தி முப்புடாதி மற்றும் நிர்வாகிகள் இணைந்து செயல்பட்ட தருணம்.

40
1939 views
31 comment  
1 shares