logo

தென்காசி மாவட்டம் ,CITU வின் ஊரக உள்ளாட்சி துறை ஊழியர்களின் மறியல் போராட்டம்...

08/12/2025 இன்றைய தினம் தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரில் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்களின் (CITU) மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்றும்,தூய்மை காவலர்கள், டெங்கு பணியாளர்கள் CMT ஆப்பரேட்டர்கள் உள்பட அனைவரையும் பணி நிரந்தரம் செய்து விட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி CITU வின் தென்காசி மாவட்ட குழுவின் சார்பில் ,மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்ற தருணம்.
மக்கள் நலப் பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.

5
265 views