logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 08/12/2025.

8/12/2025 திங்கட்கிழமை (கார்த்திகை 22)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ அரசியல் லாபத்திற்காக திருப்பரங்குன்றத்தை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்வதாக முதலமைச்சர் கண்டனம்

🗞️ திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டுள்ளது -எடப்பாடி பழனிச்சாமி

🗞️ புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜயின் பொதுகூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி

🗞️ தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் திமுக துடைத்து எறியப்படும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

🗞️ விமான சேவை ரத்தால் பயணிகளுக்கு 610 கோடி ரூபாயை திருப்பி வழங்கிய இண்டிகோ நிறுவனம்

🗞️ 2026 வரை அன்புமணியே பாமக தலைவர் என்ற தேர்தல் ஆணைய அங்கீகரிப்பை டெல்லி உயர் நீதிமன்றம் நிகாரிக்கவில்லை- வழக்கறிஞர் கே.பாலு

🗞️ திருப்பதி கோயில் உண்டியலில் 100 கோடி திருடியதை ஒப்புக்கொண்ட முன்னாள் ஊழியர்

🗞️ சபரிமலையில் 18ஆம் படி அருகே மரத்தில் திடீர் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

🗞️ பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதில் உறுதி

10
736 views