DMK அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருப்பரம்குன்றம் தீபம் ஏற்ற அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசு மற்றும் திமுக ஆட்சியை கண்டித்தும் இன்று புதுக்கோட்டைமேற்கு விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் இந்து முன்னணி மற்றும் பிஜேபி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது