தென்காசி மாவட்டம்,கடையநல்லூரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ...
06/12/2025 இன்றைய தினம் கடையநல்லூரில் புரட்சியாளர் டாக்டர் #அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசன் தலைமையிலும்,இளையநல்லூர் நாயகன் KSG.ராகுல் காந்தியின் ஏற்பாட்டிலும்,சிறப்பு விருந்தினர்களாக கடையநல்லூர் நகர மன்ற திமுக சேர்மன் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான்,இலக்கியத் தென்றல் வழக்கறிஞர் டாக்டர் RSK. துரை ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் விசிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ்,செங்கை கண்ணன்,SR.சுப்பிரமணியன்,தென்காசி தெற்கு மாவட்டத் தலைவர் MS.மணி படையாட்சி மற்றும் பொதுச் செயலாளர் D. பாஸ்கர், ஆகியோர் முன்னிலையில் சிவராமகிருஷ்ணன், கா. இரவி, நந்து,மகளிர் அணி பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணவேணி, சக்தி,லட்சுமி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் KM.சையது மசூது, மற்றும் தோழமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவ்விழாவின் முடிவில் முருகேசன் நன்றியுரை கூறினார்.