logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 04/12/2025.

4/12/2025 வியாழக்கிழமை (கார்த்திகை 18)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ சென்னை,திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

🗞️ நீதிபதியின் திடீர் உத்தரவை தொடர்ந்து பதற்றம்: திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு

🗞️ விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துக்கு இடையே திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்

🗞️ தமிழ்நாட்டுக்கே உரித்தான தூயமல்லி அரிசி,கவுந்தப்பாடி நாட்டுச்சக்கரைக்கு புவிசார் குறியீடு

🗞️ வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை உடனே சமர்பிக்க வேண்டும் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்-தேர்தல் ஆணையம்

🗞️ மாற்றுத்திறனாளிகளுக்கான தேவை கருணை அல்ல "உரிமை" முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

🗞️ தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் பா.ம.க. இன்று போராட்டம்

🗞️ தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை சட்டம் ஒழுங்கின் அலங்கோலத்தை கண்முன் நிறுத்தி உள்ளது-எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

🗞️ 2026-ம் ஆண்டு அரசு போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

🗞️ ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி விடுவிக்கப்படாது நாடாளுமன்றத்தில் தர்மேந்திரா பிரதான் அறிவிப்பு

🗞️ 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்

🗞️ தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

7
493 views