logo

பாரதிய ஜனதா கட்சியின் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய சார்பில் மனதின் குறல் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று 128 மனதின் குறல் நிகழ்ச்சி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தொலைக்காட்சி வானொலி ஒலிபரப்பு மூலம் நாட்டு மக்களுளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் உடன் கண்டுகளித்தனர்

1
0 views