கும்மிடிபூண்டி தொகுதி ஊத்துக்கோட்டையில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
திமுக கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று காலை ஊத்துக்கோட்டை அருகே உள்ள ATSWA ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், வழக்கறிஞர்
R.தில்லைகுமார்.MA.BL., பூண்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் GC.பால்சுதாகர், மாவட்ட பிரதிநிதி
D.ஸ்ரீராம்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் K.விஜயன்,பூண்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்
C.ராமாராவ்,பூண்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
A.ரஞ்சித்,
Y.எட்வர்ட்துரை, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்
வழக்கறிஞர் M.பிரகாஷ்.BA.BL., ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர்
K.துளசிராமன், மேலக்கரமனூர் கிளை அவைத்தலைவர்
வெங்கடேசன், கிளை கழக செயலாளர்
இன்பராஜ்
மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கேக்வெட்டி காலை உணவு, மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார் .