logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 25/11/2025.

24/11/2025 திங்கட்கிழமை (கார்த்திகை 8)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ சிதம்பரத்தில் போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி சுட்டுப்பிடிப்பு

🗞️ தொடர் கனமழையால் 14 பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

🗞️ அதிமுகவுடன் இணைவதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

🗞️ நாளை மறுநாள் உருவாகிறது சென்யார் புயல்

🗞️ தமிழகத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று முதல் ஆய்வு

🗞️ பீகாரில் ஓட்டுக்கு ரூ.10000 கொடுத்து பாஜக கூட்டணி வெற்றி பெற்றது-சீமான்

🗞️ உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் சூர்யகாந்த்

🗞️ இத்தாலி வெனிஸில் அஜித் குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது

🗞️ பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி

22
1415 views