logo

எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக EKK. கோதண்டன் என்பவரை நியமனம் செய்து அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

அஇஅதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக EKK.கோதண்டன் என்பவரை அஇஅதிமுக தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல் ஒன்றிய கழகச் செயலாளராக பொறுப்பேற்கும் அவருக்கு All India Media News சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

54
1947 views