logo

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தார் துணை முதல்வர் !

சென்னை ஹாரிங்டன் சாலை அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வேம்புலி அம்மன் கோயில் மற்றும் சீனிவாசபுரம் ஆகிய இரண்டு திட்டப் பகுதிகளில் ரூ.89.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதனுடன்..
புதிய வீட்டில் குடியேறும் பயனாளிகள் அனைவரும் குடியிருப்பு வளாகத்தை நல்லமுறையில் பராமரித்து, ஒற்றுமையோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
-திருச்சி பிரசன்னா

5
310 views