
சமூக தாகம் இன்றைய செய்தி 21/11/2025.
21/11/2025 வெள்ளிக்கிழமை (கார்த்திகை 5)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
🗞️ நெல் ஈரப்பத தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு
🗞️ கரூர் சம்பவத்திற்கு பிறகு வருகின்ற 4ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய்
🗞️ 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்-தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
🗞️ நெல்லை,ராமநாதபுரம்,கடலூர்,திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
🗞️ பள்ளி ஆசிரியைகள் உருவகேலி செய்தால் மாணவி தீக்குளித்து தற்கொலை
🗞️ கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
🗞️ தேர்தல் தோல்விக்கு பரிகாரமாக நாள் முழுவதும் மௌன விரதம் மேற்கொண்ட பிரசாந்த் கிஷோர்
🗞️ மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது-உச்சநீதிமன்றம்
🗞️ இஸ்ரேல்-இந்தியா இடையே விரைவில் தடையில்லா வர்த்தகம்
🗞️ பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி
🗞️ கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உலக பாக்சிங் போட்டியில் இந்திய வீரர்கள் 9 தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
🗞️ உலகக் கோப்பை குத்துச்சண்டையில் இந்தியாவில் 4 வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்