சங்கரன்கோவிலில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்...
இன்றைய தினம் தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவிலில், தீவிர வாக்கு திருத்தம் (SIR )சம்பந்தமாக பொதுமக்கள் விழிப்புணர்வு குறித்து. சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சி கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி RGPRS தலைவர் தங்கராஜ் பங்கேற்ற தருணம்.