logo

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அன்னை இந்திரா காந்தியின் 108 வது பிறந்தநாள்...

இன்றைய தினம் தென்காசி மாவட்டம், சுரண்டையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ,பாரத ரத்னா ,மறைந்த அன்னை இந்திராகாந்தி அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு ,சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர். ஜெயபால் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் ,மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் ,சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னை இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய தருணம்.

1
58 views