தென்காசியில், அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாள்...
இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பாக, இந்தியாவின் முதல் பெண் பிரதமர், இந்தியாவின் இரும்பு பெண்மணி, மறைந்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் 108 வது பிறந்தநாள். நிறுவனத் தலைவர் A.K. பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் நல்லூர் நாயகன் K.S.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொண்டாடப்பட்டது.அன்னையரின் பிறந்தநாள் விழாவில் தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.