
சமூக தாகம் இன்றைய செய்திகள் 19/11/2025.
19/11/2025 புதன்கிழமை (ஐப்பசி 3)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உடனடியாக 22% உயர்த்த வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
🗞️ வங்கக் கடலில் வரும் 22-ம் தேதி, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
🗞️ கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவை கோரிக்கையை நிராகரித்தது-ஒன்றிய அரசு
🗞️ வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் S.I.R பணிகள் பாதிக்கும் அபாயம்
🗞️ கோவையில் இன்று இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்-பிரதமர் மோடி
🗞️ சபரிமலையில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் குளறுபடிகள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
🗞️ குரூப் 2 மற்றும் 2ஏ பணியிட எண்ணிக்கை மேலும் 625 அதிகரிப்பு-TNPSC
🗞️ டெல்லியில் டிசம்பர் முதல் வாரத்தில் எஸ்.ஐ.ஆர் எதிர்த்து பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்-காங்கிரஸ் அறிவிப்பு
🗞️ தேர்தல் வாக்குறுதிப்படி மகளிருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கினால் அரசியலில் இருந்து வெளியேறுவேன்-பிரசாந்த் கிஷோர் பகிரங்க சவால்
🗞️ கூகுள் தனது புதிய மேம்பாட்டு செயற்கை நுண்ணறிவு மாடலான Gemini 3 ஐ வெளியிட்டுள்ளது