logo

BREAKING: சற்று நேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000..

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

கோவை, கொடிசியா வளாகத்தில் இன்று(நவ.19) நடைபெறும் வேளாண் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து, PM கிசான் திட்டத்தின், 21-வது தவணையாக ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்க உள்ளார். இத்திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.

0
0 views