logo

டெல்லி கார் வெடிப்பு: NIA-க்கு அமித்ஷா புதிய உத்தரவு..

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை காவல்துறையிடம் இருந்து NIA-விற்கு நேற்று மாற்றப்பட்டது. இதனையடுத்து NIA அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறது. இதனிடையே வழக்கின் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்களை தீவிரமாக ஆய்வு செய்ய தடயவியல் குழுவுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

37
2093 views