logo

அரியலூர் அருகே வெடித்து சிதறிய சிலிண்டர் லோடு வாகனம்- ஓட்டுனர் உயிர் தப்பினார்.

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக லாரி திடீரென விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. அதிஷ்டவசமாக அந்த வாகனத்தின் ஓட்டுனர் குதித்து உயிர்தப்பினார்.

27
2197 views