logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 11/11/2025.

11/11/2025 செவ்வாய்க்கிழமை (ஐப்பசி 25)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ திராவிட மடல் 2.0 ஆட்சியிலும் பெண்களுக்கு ரூ.1000 திட்டம் தொடரும்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

🗞️ டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 9 பேர் உயிரிழப்பு

🗞️ தமிழகத்தில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு 113 கோடி முட்டைகள் சப்ளை செய்ய டெண்டர்

🗞️ பீகாரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

🗞️ டெல்லி சம்பவம் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

🗞️ SIR என்றாலே திமுகவினர் அலறுவதாகவும்,பதறுவதாகவும்-எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

🗞️ இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலம் நெருங்கிவிட்டது-டிரம்ப்

🗞️ 2025 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேறியை சேர்ந்த பிரிட்டன் எழுத்தாளர் டேவிட் சாலேவுக்கு அறிவிப்பு

🗞️ பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

🗞️ நவம்பர் இறுதியில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் 14வது ஆடவர் இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள்

0
88 views