logo

குரும்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை

தூத்துக்குடி மாவட்டம். ஏரல் தாலுகா குரும்பூரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை மிதமான மழை பெய்து வருகிறது.இன்று காலை 9 முதல் மழை மெதுவாக பெய்து வருகிறது. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறோம்...

4
360 views