logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 03/11/2025

3/11/2025 திங்கட்கிழமை (ஐப்பசி 17)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ 4,400 கிலோ எடை கொண்ட பாகுபலி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வரலாறு படைத்தது இஸ்ரோ

🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை எதிர்த்து தேர்தல் ஆணையம் மீது வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

🗞️ தமிழ்நாடு முழுவதும் 59 டிஎஸ்பிகள் அதிரடி இடமாற்றம் டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவு

🗞️ சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை சென்ட்ரல்,எழும்பூரில் இருந்து கேரளா மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்

🗞️ நமது விண்வெளி துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது-பிரதமர் நரேந்திர மோடி

🗞️ அமெரிக்காவின் 50 சதவீத வரியால், இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி 37.5 விழுக்காடு சரிவு

🗞️ முதல் முறையாக உலக கோப்பை வென்று இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை

31
1289 views