கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இமெயில் மூலமாக வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல். நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்