logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 29/10/2025.

29/10/2025 புதன்கிழமை (ஐப்பசி 12)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ தமிழகத்தில் சாதிகள் இல்லாத வேற்றுமைகளை உருவாக்க வேண்டும்- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

🗞️ ஆந்திராவின் காக்கிநாடா அருகே மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது மோன்தா புயல்

🗞️ பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எவ்வித கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை-தமிழ்நாடு அரசு

🗞️ வாக்குகளை பறிக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

🗞️ கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக நவம்பர் 4 அல்லது 5ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்த விஜய் திட்டம்

🗞️ தஞ்சாவூர் மாவட்டத்தில் இம்மாதம் மட்டும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

🗞️ வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

🗞️ உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலையில் 8-வது ஊதியக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு

🗞️ கிளட்ச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீரரை வீழ்த்திய குகேஷ்

🗞️ இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி20 தொடர் இன்று துவக்கம்

8
997 views