logo

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காசிராஜன் ஏற்பாட்டில் 50 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டீசர்ட் வழங்கினார்.

விளையாட்டு வீரர்களுக்கு தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வழக்கறிஞர் காசிராஜன் ஏற்பாட்டில் 50 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு ஜெர்சி (டிசர்ட் ) மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்கள் வழங்கினார்கள் நிகழ்வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி வீமராஜ் விளையாட்டு மேம்பாட்டு அணி நவநீத கிருஷ்ணாபுரம் சசி, அஜித், ராம் ,குருநாதன், கணேசன், வினோத் ,விக்னேஷ் ,ஜெகே,மணி மற்றும் சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

44
2839 views