logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 28/10/2025.

28/10/2025 செவ்வாய்க்கிழமை ( ஐப்பசி 11)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ மோன்தா புயல் முன்னெச்சரிக்கைக்காக சென்னை,திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

🗞️ உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க அடித்தளமிட்டவர் கலைஞர்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் இன்று தீவிரப்புயலாக வலுப்பெறுகிறது

🗞️ செயல் தலைவர் பதவியை உருவாக்கி மகளுக்கு அதிகாரம் கொடுத்து பாமகவை பலப்படுத்தும் ராமதாஸ்

🗞️ மோன்தா புயல் காரணமாக விசாகப்பட்டினம் வழியாக செல்லவிருந்த 43 பயணிகள் ரயில்கள், இண்டிகோ, ஏர் இண்டியா விமான சேவைகளும் ரத்து

🗞️ டிஜிட்டல் அரஸ்ட் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற திட்டம்-உயர்நீதிமன்றம் கருத்து

🗞️ பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்

🗞️ எந்த அளவு மழை பெய்தாலும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் வரும் 2ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

🗞️ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் அனுமதி

17
2696 views