logo

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் பொதுக்குழு உறுப்பினர் அறிவிப்பு...

தமிழ் மாநில காங்கிரஸ் (மு) பொறுப்பாளராக தென்காசி மாவட்டத்தின், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பொது குழு உறுப்பினராக எஸ். தியாகராஜன் அவர்களை நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவித்தது .
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தலைமை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

29
713 views