*சபரி மலை தங்கம் கொள்ளை விவகாரம் - விசாரணை* *சபரிமலை துவார பாலகர் சிலை தங்க கவசம் எடை குறைந்த விவகாரம்* *உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் அம்பத்தூரில் உள்ள
*சபரி மலை தங்கம் கொள்ளை விவகாரம் - விசாரணை**சபரிமலை துவார பாலகர் சிலை தங்க கவசம் எடை குறைந்த விவகாரம்**உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க நிறுவனத்தில் வைத்து விசாரணை**ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உன்னிகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை**கவசத்திற்கு தங்க முலாம் பூசுவதற்காக எடுத்து வரப்பட்ட போது மோசடி**சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வைத்து கேரள போலீசார் விசாரணை*