
சமூக தாகம் இன்றைய செய்திகள் 26/10/2025.
26/10/2025 ஞாயிற்றுக்கிழமை (ஐப்பசி 9)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ வங்கக் கடலில் சென்னைக்கு 850 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தீவிர புயலாக உருவெடுக்கிறது
🗞️ கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சென்னை தாம்பரம்-நெல்லை இடையே இன்று இரவு 9:30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
🗞️ சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
🗞️ நெல் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தப்படுமா கோவை நாமக்கல் அரிசி ஆலைகளில் ஒன்றிய குழு ஆய்வு
🗞️ புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு
🗞️ தமிழ்நாட்டில் இரிடியம் மோசடி தொடர்பாக மேலும் 27 பேர் கைது
🗞️ பொருளாதார வளர்ச்சி இருந்தும் பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவுக்கு 85வது இடம்
🗞️ எல்.ஐ.சி.யில் மக்கள் முதலீடு செய்த பணத்தை அதானி நிறுவனத்திடம் கொடுப்பதா? காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம்
🗞️ இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது- சிஐஏ முன்னாள் அதிகாரி
🗞️ கனடா பொருட்கள் மீது கூடுதலாக 10% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
🗞️ சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது