logo

கூட்டணியை உறுதி செய்தார்.. புதிய அறிவிப்பு!

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

திமுக கூட்டணியை விட்டு வேறு கூட்டணியை சிந்திப்பதே கிடையாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(IUML) தலைவர் காதர் மொய்தீன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் 6 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற IUML 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

0
0 views