logo

அதிகாரிகள் வராத மின்வாரிய அலுவலகம் – தாம்பரம் கடப்பேரியில் மக்கள் ஏமாற்றம்!

தாம்பரம் கடப்பேரி மின்வாரியம் அலுவலகத்தில் அதிகாரிகள் வரவில்லை

தாம்பரம் கடப்பேரி மின்வாரியம் (EB) அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 11.40 மணி வரை எந்த அதிகாரிகளும் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அலுவலகம் திறந்திருந்தபோதிலும், பொது மக்கள் தங்களது மின்சார குறைகள் மற்றும் பில் தொடர்பான விவகாரங்களை தெரிவிக்க முடியாமல் தவித்தனர். அதிகாரிகள் வராததால் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்

7
291 views