logo

முதலமைச்சருடன் சந்திப்பு...

இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை, தென்னிந்தியப் படைத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் திரு. வி. ஸ்ரீஹரி அவர்கள் சந்தித்துப் பேசினார்.

2
48 views