logo

மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர்...

வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய தினம் திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

3
47 views