logo

கூட்டணியில் மீண்டும் இணைந்தார்.. அரசியல் மாற்றம்..

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிஹார் அரசியல் களம் பல மாற்றங்களை கண்டு வருகிறது. காங்., கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு முடியாதது, BJP, RJD, JDU, காங்., தலைவர்கள் கட்சி தாவல்கள் என பல திருப்பங்கள் நடக்கின்றன. இந்நிலையில், INDIA கூட்டணியிலிருந்து விலகிய JMM, 6 தொகுதிகளில் களமிறங்குவதாக அறிவித்திருந்த நிலையில், அதிலிருந்து பின்வாங்கி மீண்டும் INDIA கூட்டணியில் இணைந்துள்ளது.

12
478 views