ரோலக்ஸ் யானையை பிடித்த வனத்துறை*
*ரோலக்ஸ் யானையை பிடித்த வனத்துறை*
*கோவையில் பொதுமக்களை அச்சுறுத்திய ரோலக்ஸ் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை*
*கடந்த ஒரு மாதமாக தொண்டாமுத்தூர், நரசிபுரத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானை பிடிபட்டது*
*அடர் வனப்பகுதியில் விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்*