இன்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்
புதுக்கோட்டை மேற்க்கு மாவட்டம் விராலிமலை மேற்க்கு இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக தொழில் சாரா பிரிவின் மாவட்ட தலைவர் Rb கென்னடி அவர்களின் தலைமையில் ஒன்றிய தலைவர் பழனியப்பன் மாவட்ட செயலாளர் வீரமங்கை மாரியம்மாள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நீர்வாகிகில் கலந்து கொண்டு விரலிமலை தூய்மை பணியாளருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்