logo

கோர விபத்தில் 20 பேர் மரணம்.. பிரதமர் மோடி உருக்கம்..

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனியார் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த துயர சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல், ஜனாதிபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

0
88 views