logo

கல்வியில் சிறந்த தமிழ் நாடு Tamil Nadu is the best in education.

அனைத்து சமூகத்தினருக்கும் கல்விச் சாலைகளில் இடம் கிடைக்க, இடஒதுக்கீட்டை உயர்த்தினார் தலைவர் கலைஞர். ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம். இந்தப் பயணத்தை அடுத்தக் கட்டத்துக்கு நம் திராவிட மாடல் அரசு கொண்டு செல்கிறது!

#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு.Leader Kalaignar increased the reservation to ensure that all communities have a place in educational institutions. Our educational journey has been full of struggles. We are taking this journey to the next level with our

0
57 views