கொட்டும் மழையும் போர் படுத்தாமல் பிரதோஷ அபிஷேகம் செய்த அர்ச்சகர் சிவபெருமானே ருத்ர தாண்டவம் ஆடினார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது அப்போது வெளுத்து வாங்கிய மழையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடியே அபிஷேகம் செய்தார் கோவில் மூத்த அர்ச்சகர் இதில் பக்தர்கள் சிலர் அவருக்கு கொடை பிடித்தால் கூட வேண்டாம் என மறுத்து விட்டார் மழை வெயில் என எதுவும் இல்லாமல் இறைவனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஓதுவார்கள் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் தயிர் நெய் பன்னீர் இளநீர் திருநீர் பூரண கும்ப கலசம் புனித நீர் என பல்வேறு அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்து கொண்டனர்