
சமூக தாகம் இன்றைய செய்திகள் 18/09/2025
18/9/2025 வியாழக்கிழமை (புரட்டாசி 2)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ தவெக தலைவர் விஜய் வரும் சனிக்கிழமை நாகப்பட்டினம்,திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்
🗞️ கரூரில் கொட்டும் மழையில் திமுக முப்பெரும் விழா கோலாகலம்
🗞️ இனி வரும் தேர்தல்களில் முதல்முறையாக EVM களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்- தேர்தல் ஆணையம்
🗞️ சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 புதிய பேருந்து நிலையங்கள் திறக்கப்படும்
🗞️ அமித்ஷாவிடம் எடப்பாடி சரணடைந்துவிட்டதாக முதலமைச்சர் விமர்சனம்
🗞️ கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் வெளியீடு-தமிழ்நாடு அரசு
🗞️ 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் சென்ற ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
🗞️ வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜி.எஸ்.டி. வரி-ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
🗞️ ஆப்ரேஷன் சித்தூர் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது இந்தியா-பிரதமர் மோடி
🗞️ இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை
🗞️ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அமோக வெற்றி
🗞️ உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக நீரவ் சோப்ரா