விலை மளமளமென குறைகிறது...
#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.
GST 2.0 எதிரொலியாக கார், பைக் நிறுவனங்கள் வாகனங்களின் விலையை குறைத்த நிலையில், சோனி நிறுவனமும் பிரீமியம் டிவிக்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 85 இன்ச் டிவிக்களின் விலை ₹70,000, 75 இன்ச் டிவி - ₹51,000, 65 இன்ச் டிவி 40,000, 55 இன்ச் டிவி - ₹32,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.