விராலிமலை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி
துணை குடியரசு தலைவராக சி.பி. ராதா கிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட விராலிமலை மேற்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்தும் கொண்டாடினர் தலைமை ஒன்றிய தலைவர் பழனியப்பன் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் மற்றும் ராஜ்குமார்,RP.கென்னடி,SM.சுந்தரம்,வழக்கறிஞர்.சண்முகசுந்தரம் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.