logo

செங்கோட்டை SETC-CITU சம்மேளனத்தின் சார்பில் போக்குவரத்து ஊழியர் காத்திருப்பு போராட்டம்...

09/09/2025 அன்று போக்குவரத்து ஊழியர் கோரிக்கைகளுக்காக சிஐடியு சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தின் 23ஆம் நாள் நெல்லை மண்டல போராட்டத்தில், செங்கோட்டை SETC - CITU சார்பில் மத்திய சங்க உதவி தலைவர் கருப்பசாமி , துணை தலைவர் முருகையா, கமிட்டி உறுப்பினர் ரமேஷ் , மற்றும்
சம்மேளன உதவித் தலைவர் பிச்சை அவர்கள் சிறப்புரையாற்றினார்.கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ,நெல்லை பணிமனையின் பால்துரை அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.என்றும் மக்கள் பணியில் தாமோதரன்.

11
1199 views